சிங்கப்பூர்
சிங்கப்பூர் குடியரசு கடற்படையும் சீனக் கடற்படையும் இணைந்து நடத்தும் ‘கடல்துறை ஒத்துழைப்பு பயிற்சி’ செப்டம்பர் 5-ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது எனத் தற்காப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
See all — சீனா கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி தொடக்கம் →Aggregated from the leading newsrooms of the country. Every story links to its original source.







